Home / இன்றைய செய்திகள் / அனுஷா சந்திரசேகரன் தொண்டமானுக்கு நேரில் அஞ்சலி!!

அனுஷா சந்திரசேகரன் தொண்டமானுக்கு நேரில் அஞ்சலி!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் இன்று(27) அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: